கேண்டீனில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்த மாணவன்…. திடீரென கீழே விழுந்த பேன்… நொடி பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழக கேண்டீனில் கடந்த வியாழக்கிழமை ஒரு மாணவரின் மீது இயங்கிக்கொண்டிருந்த பேன் திடீரென விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. जयपुर स्थित राजस्थान यूनिवर्सिटी के कैंटीन में उस समय अफरा-तफरी मच गई जब…
Read more