“நீங்களும் இப்படி தானா….?” மனிதர்கள் செல்ஃபோனுக்கு அடிமையாவது ஏன்….? மூளையில் நடக்கும் இரசாயன விளையாட்டு…. மருத்துவ நிபுணர்கள் விளக்கம்….!!

மனிதர்கள் செல்போன்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் எளிதில் அடிமையாவதற்கு நமது மூளையில் சுரக்கும் ‘டோபமைன்’  என்ற ரசாயனமே முக்கியக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புதிதாக அல்லது சுவாரஸ்யமாக ஏதேனும் ஒரு செயலைச் செய்யும்போது, நமது மூளையில் இந்த டோபமைன் சுரக்கிறது.…

Read more

Other Story