“ஐஸ் கட்டி கூட இல்லை.. பிணவறையும் இல்லை”… சக ஊழியரின் உடலை அழுகாமல் தடுக்க வாட்டர் பாட்டில்களை அடுக்கிக் கண்ணீர் வடித்த கொடுமை.. வைரல் வீடியோ..!!!
ஓமன் நாட்டு கடற்பகுதியில், ‘எம்.டி செலிஸ்டியல்’ என்ற எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 35 வயதான நிஷாந்த் உயிர்தநாதன் என்ற இந்திய மாலுமி கடுமையான உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் 11 அன்று உயிரிழந்தார். மேலும் ஜூன் 8…
Read more