“எங்க வீட்டுப் பொண்ணுக்குப் பிரச்சனைனா சும்மா இருக்க முடியாது!”.. வேலைக்காரப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்த பிரபல யூடியூபர்..!!!
திரைத்துறை மற்றும் ஊடக வெளிச்சத்தில் இருக்கும் பிரபலங்களின் வாழ்க்கைக்குப் பின்னால், பல அறியப்படாத மனிதர்களின் உழைப்பும் கண்ணீரும் கலந்திருக்கிறது என்பதை உணர்த்தும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகையும், யூடியூபருமான சம்பாவ்னா சேத், தனது…
Read more