காதலன் கொடுத்த அந்த 1 மிரட்டல்.. 26 வயது பி.எச்.டி மாணவி எடுத்த விபரீத முடிவு.. சுவரில் இருந்த கடிதம் சொன்ன அதிர்ச்சி உண்மை…!!!
மத்தியப்பிரதேச மாநிலம் டாட்டியா மாவட்டத்தில், தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக காதலன் மிரட்டியதால், 26 வயதுடைய பி.எச்.டி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குவாலியரில் படித்து வந்த அந்தப் பெண், தனது தம்பியின்…
Read more