ஓடும் ரயிலில் சிக்கிய சிறுமி… நிமிடம் தாமதித்திருந்தாலும் மரணம்… யார் இந்த ரியல் ஹீரோ?… கடவுளாக வந்த காவலர்… வைரலாகும் காட்சிகள்…!!!
ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் சிட்டி ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலுக்கு அடியில் விழவிருந்த 12 வயது சிறுமியைத் தனது உயிரைப் பணைய வைத்து காப்பாற்றிய காவலரின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. கங்காபூர் சிட்டி சந்திப்பில் டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டபோது,…
Read more