“காப்பாத்துங்கன்னு அலறிய சத்தம்…. கரன்ட் ஒயரை மிதித்த அப்பா…. காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து நடந்த கொடூரம்‌….!” மின்வாரியத்தின் அலட்சியமா…? உறைந்துபோன கிராம மக்கள்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு தனியார்  பள்ளி அருகே வசிக்கும் கிசான் ஷிண்டே (48), புதன்கிழமை அதிகாலை…

Read more

Other Story