“ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே திறக்கும் கோயில்….!” அங்கே போனா நினைச்சது நடக்கும்…. சிவபெருமானின் அசாத்திய ஆன்மீக அதிசயம்….!!
இந்தியாவில் உள்ள பல அற்புதக் கோயில்களில், ஆண்டுக்கு ஒரே நாளில் மட்டுமே திறக்கப்படும் மர்மமும் ஆன்மீகச் சிறப்பும் நிறைந்த கோயில்கள் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. குறிப்பாக, மத்திய பிரதேசத்தின் ரைசன் கோட்டையில் உள்ள சோமேஷ்வர் மகாதேவ் சிவபெருமான் கோயில், ஆண்டு…
Read more