Breaking: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து சிறப்பு புலனாய்வு குழுவை விசாரணைக்கு நியமித்த நிலையில்…
Read more