நான் பணம் கொடுக்க கூட தயாரா இருக்கேன்..! உண்மையிலேயே அவங்கள பாராட்டணும்.. இந்தியா-நியூசிலாந்து மேட்ச்.. நெகிழ்ந்து பேசிய அஸ்வின்..!!
புத்தாண்டின் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. வதோதராவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 301 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, விராட் கோலி மற்றும்…
Read more