ஆம்புலன்ஸின் உதவியுடன் ஸ்ட்ரெச்சரில் வந்த கணவர்… “அவர் சும்மா நடிக்கிறார்”… மனைவி போட்ட புகாரால் நீதிமன்றத்தில் நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், பராமரிப்புத் தொகை வழங்குவதைத் தவிர்க்க தனது கணவர் உடல்நலக்குறைவு போல் நாடகமாடுவதாக மனைவி குற்றம் சாட்டியதை அடுத்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றத்திற்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு…
Read more