Breaking: தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை… மன்னிப்பு கேட்டது ஆளுநர் மாளிகை…!!
இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற டிடி தமிழ் ஹிந்தி கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒளிபரப்பப்பட்ட போது அதில் திராவிட நல் திருநாடும் என்ற வரி மட்டும் விடுபட்டுவிட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து…
Read more