சீனாவின் ‘சின்னசாமி’ மைதானம்…. சிக்ஸர் மழை நிச்சயம்…. ருதுராஜ் படை பறக்க விடுமா?
ஆசிய விளையாட்டு போட்டிக்கான மைதானம் சிறியதாக இருப்பதால் சிக்ஸர்கள் பறந்து ரன்கள் 200க்கு மேல் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது, பேட்ஸ்மேன்கள் மகிழ்ச்சியில் மூழ்குவார்கள். அதற்கு காரணம் அது குறுகிய மைதானம். எனவே அவர்கள்…
Read more