இந்திய அளவில் ட்ரெண்டிங்கில்….. முதல் இடத்தில் #Get out Ravi…!!

அரசியல் பரபரப்புகளுக்கிடையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. ஆளுநர் உரையுடன் அவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் தவிர்த்தார். இதனால் ஆளுநரை சபாநாயகர் அப்பாவு விமர்சித்தார். இதனால் பாதியிலேயே…

Read more

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வத்தின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு.!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வத்தின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் செல்வத்தின் பதவி காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார். இந்த மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.

Read more

காந்தியை அவமதித்து பேசவில்லை…. ஆளுநர் ஆர்.என் ரவி விளக்கம்…!!!

தேசத்தந்தை மகாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில் பேசவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். 1942 ஆம் ஆண்டுக்குப் பிறகு மகாத்மா காந்தியின் போராட்டங்கள் பலனளிக்கவில்லை என ஆளுநர் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில்…

Read more

தமிழக மக்களே…! இன்று வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்…. ஆளுநர் ஆர்.என் ரவி…!!!

இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை ஒட்டி தமிழக மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகள், குடியிருப்புகளில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு கொடுத்துள்ளார். தேசம் இப்போதெல்லாம் ஸ்ரீராமர் பக்தியில் மூழ்கி இருக்கிறது.…

Read more

3 பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவை திரும்பப் பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.!!

3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை தேர்வு செய்ய தான் அமைத்த தேடுதல் குழுவை திரும்பப் பெற்றார் ஆளுநர் ரவி. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவை திரும்ப பெற்றார் ஆளுநர் ஆர்.என் ரவி. உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தேடுதல்…

Read more

சிறந்த நடிகரும், சிறந்த மனிதநேயவாதியான திரு. விஜயகாந்த் மறைவு வேதனையளிக்கிறது – ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல்.!!

சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புள்ள தலைவருமான, சிறந்த மனிதநேயவாதியான திரு அவர்களின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது என்று ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.. சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

ஆலோசனை கூட்டத்திற்கு மாநில அரசின் பிரதிநிதிகள் வரவில்லை : ஆளுநர் மாளிகை ட்விட்.!!

ஆளுநரின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் ஆலோசனையில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் மாநில அரசின் பிரதிநிதிகள் வரவில்லை. நிவாரண பணிகளில் போதிய ஒருங்கிணைப்பு இல்லை என கூட்டத்தில்…

Read more

4 மாவட்ட சகோதர, சகோதரிகளே…. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்…. அவசியமின்றி வெளியே வராதீர்கள்…. தமிழக ஆளுநர் ரவி வேண்டுகோள்.!!

தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் மற்றும் மிகவும் அவசியமின்றி வெளியே வராதீர்கள் என்று ஆளுநர் ஆர்.என் ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து…

Read more

வாருங்கள்.! மசோதா குறித்து பேச முதல்வர் ஸ்டாலினை அழைத்த ஆளுநர் ஆர்.என் ரவி.!!

மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது குறித்து பேச முதலமைச்சர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.. தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்ததற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக…

Read more

BREAKING : முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேச ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு.!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேச ஆளுநர் ஆர் என் ரவி அழைப்பு விடுத்துள்ளார். மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது குறித்து பேச முதலமைச்சர் ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசலாமே என உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், ஆளுநர்…

Read more

தமிழ்நாடு பாதுகாப்பு மிகுந்த மாநிலம்…. ஆளுநர் ஆர்.என். ரவி…!!!

பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக இருப்பதால் மற்ற மாநிலங்களை சேர்ந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை தமிழகத்திற்கு அனுப்புகிறார்கள் என்று ஆளுநர் ரவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், தமிழ்நாடு அனைவருக்கும் பாதுகாப்பை தரும். அச்ச உணர்வின்றி வெளிமாநிலத்தவர்…

Read more

மீனவர்களே நாட்டின் முதல் பாதுகாவலர்கள்….. ஆளுநர் புகழாரம்…!!!!

மீனவர்களை நாட்டின் முதல் காவலர்கள் என ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடந்த மீனவர் தின விழாவில் கலந்து கொண்ட ஆளுநர், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு மீனவர்கள் வரவேண்டும். நாட்டை பாதுகாக்க எத்தனை படை இருந்தாலும்…

Read more

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்…? உச்சநீதிமன்றம் கேள்வி…!!

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் மசோதாக்களை எப்படி நிலுவையில்…

Read more

காந்தி தமிழகத்தில் பிறந்தால் ஜாதி தலைவராக மாறி இருப்பார்; ஆளுநர் ஆர்.என் ரவி…!!

திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி  பேசிய போது, மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என ஆளுங்கட்சி  நினைக்கிறது. அக்டோபர் 23 முதல் 31 வரை மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு…

Read more

நான் ஒரு சனாதனவாதி; ஆர்.என் ரவி பேச்சு..!!

என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன். ஏனெனில் நான் ஒரு சனாதனவாதி.  சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை சனாதனம் எனக் கூறும் நபர்களை என்ன சொல்வது என தெரியவில்லை? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது சனாதனத்தின் வெளிப்பாடு என…

Read more

குன்னூர் பேருந்து விபத்தில் 8 பேர் பலி…. உயிர்கள் பறிபோனது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது – ஆளுநர் ரவி இரங்கல்.!!

குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிர்கள் பறிபோனது துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் – 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இன்று மாலை நீலகிரி மாவட்டம் குன்னூர்…

Read more

#GovernorRNRavi: இந்தியாவிற்கு பதில் பாரத் என்று கூறிய ஆளுநர் ஆர்.என் ரவி!!

ஆசிரியர்களுக்கு சேவை செய்து கல்வி கற்றேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பேசிய ஆளுநர், இந்தியா என்பதற்கு பதில் பாரத் என குறிப்பிட்டு…

Read more

ஆர்.என் ரவி தலை சிறந்த ஆளுநராக இருக்கின்றார்: ஆட்சியை எப்ப வேணாலும் கலைச்சிடுவாங்க! – அர்ஜுன் சம்பத்

இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி, சாராய ஆட்சி, அராஜக ஆட்சி முடிவுக்கு வரவேண்டும்.  மேதகு ஆளுநர்…

Read more

ஆளுநர் அரசியல் பேசிக்கூடாது; ”ஜனாதிபதி” போல கம்முன்னு இருக்கணும் – அன்புமணி கருத்து!!

ஆளுநருடனான மோதல் விவகாரத்தில் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் என ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராம்தாஸ், அவரவர் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு இப்படி எல்லாம் பேசுவது. எல்லாருமே சட்டத்தின் கீழ் தான் வர வேண்டும். சட்டம்…

Read more

பொய் சொல்லும் ஆளுநர் மாளிகை…. ஆதாரத்தை வெளியிட்டது தமிழக அரசு….!!

அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றால்ஆளுநர் அனுமதி வேண்டும். அப்படி கே.வீரமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றசாட்டு குறித்து நடவடிக்கை எடுக்க எந்த கடிதமும் தமிழக அரசு சார்பில்…

Read more

பேராசிரியர்கள் பற்றாக்குறை..! பல்கலையில் காலிப்பணியிடங்களை நிரப்புக…. ஆளுநர் ஆர்.என் ரவி அறிக்கை..!!

பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது என ஆளுநர் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். நேர்மையான முறையில் பல்கலைகழகங்களில் காலி பணியிடங்கள்…

Read more

இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள்…. இதுதான் காரணம்?….!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர். அதாவது, இன்று மாலை 4 மணிக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆளுநரை சந்திக்க உள்ளனர். ஆளுநரை சந்தித்து தி.மு.க அரசுக்கு எதிராக மனு அளிக்க இருக்கின்றனர். அதோடு சட்டம் – ஒழுங்கு…

Read more

ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிடத்தை கண்டு பயப்படுகிறார்…. CM ஸ்டாலின் விமர்சனம்..!!!

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிடத்தை கண்டு பயப்படுகிறார் என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும் தான் உள்ளதால் ஆளுநர் அஞ்சுவதாக கூறிய அவர், திராவிட மாடல் காலாவதியான கொள்கை அல்ல, சனாதனத்தை காலாவதியாக்கியது என்றும் திராவிடம்…

Read more

திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது….. ஆளுநர் ஆர்.என் ரவி…!!!

திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது  சர்ச்சையை  உண்டாக்கும் விதமாக உள்ளது. ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், காலாவதியான கொள்கையை வைத்துக் கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக்…

Read more

எப்போது சலிப்பு வருகிறதோ அப்போது பதவி விலகுவேன்…. ஆளுநர் ரவி…!!!

தமிழக ஆளுநர் ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக ராமநாதபுரம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ மாணவர்களிடையே ஆளுநர் ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், செல்போன் போன்ற பொழுதுபோக்குகளில்…

Read more

ஆன்மீகத்தின் தலைநகரே தமிழ்நாடு தான்…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்….!!!!

பழமையான தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுடன் இன்று கலந்துரையாடிய ஆளுநர் ரவி, இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக…

Read more

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?…. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

“எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்”… ஆளுநர் ரவியை வாழ்த்திய இபிஎஸ்…!!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று தன்னுடைய 71-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆளுநர் ரவியின்  பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை…

Read more

“ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவானதுதான் இந்தியா”…. ஆளுநர் ஆர்.என் ரவி ஸ்பீச்…..!!!!

இந்தியா ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவாக்கப்பட்டது. எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். ராஜபாளையத்தில் கல்லூரி விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது ரிஷிகளாலும் வேதங்களாலும் கிடைத்த அறிவு மொழிதான் மக்களை வழிநடத்துகிறது என்று…

Read more

அக்கப்போர் செய்கிறார் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி கண்டனம்…!!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைக்கிறது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு பலரும் விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில், கார்ல் மார்க்ஸ் குறித்து தேவையற்ற கருத்துகளை ஆளுநர் ரவி…

Read more

இந்தியாவில் ஏழைகள் இருப்பதற்கு இதுதான் காரணம்….. ஆளுநர் ஆர்.என். ரவி ஸ்பீச்…..!!!!

சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆளுநர் ஆர் என். ரவி தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் ஏழைகளாக உள்ளதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம்…

Read more

உங்களுக்கு தமிழகத்தில் எந்த உணவு ரொம்ப பிடிக்கும்?…. ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்ன பதில்….!!!!!

செங்கல்பட்டு காட்டாங்களத்தூரிலுள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75வது பவளவிழா நடந்தது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது, இணையதள வசதியை பயன் உள்ள அடிப்படையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து சிவானந்த சரஸ்வதி பள்ளியில்…

Read more

#BREAKING : தமிழகம் – தமிழ்நாடு பெயர் சர்ச்சை….. ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்..!!

 காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்கவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களின் செய்தி குறிப்பு : 2023 ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆளுநர்…

Read more

ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் பல்டி: டெல்லியில் சம்பவம்…!!!

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்கலாம் என ஆளுநர் பேசியது சர்ச்சையாது. அதனைத் தொடர்ந்து அரசும் கடும் எதிர்வினைகளை பதிவு செய்தது. அதன்பின் சட்டப்பேரவையை ஆளுநர் புறக்கணித்து சென்றது எல்லாம் நாம் அறிந்ததே. இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் பொங்கல் செய்தியில் தமிழ்நாடு…

Read more

சசிகலாவுடன் பிரச்சனை…. வாய் வலிக்க சொன்ன டிடிவி…. காலம் பதில் சொல்லும் என பதில்!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எங்க சித்தியை பாக்குறது எதோ பிரச்சனை அப்படினு செய்தியை காற்றில் பறக்க விடுறீங்க. அதற்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா ? எனக்கும்  சசிகலாவுக்கு பிரச்சனை இருக்கா ? இல்லையா ? என்று காலம் பதில்…

Read more

#BREAKING : ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திப்பு..!!

ஆளுநர் விவகாரம் தொடர்பாக நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கிறது தமிழக அரசு.. ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை  தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திக்கின்றனர். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆ ராசா என் ஆர் இளங்கோ சந்திக்கின்றனர்.. தமிழ்நாடு சட்டத்துறை…

Read more

ஆளுநர் விவகாரம்… நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்… எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகின்ற நிலையில் சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரில் தொடக்க உரையில் ஆளுநர், தமிழ்நாடு, காமராஜர், அண்ணா, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி போன்ற பெயர்களை உச்சரிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

ஆளுநர் உரைக்கு வருத்தமும், நன்றியும் – MLAக்களுக்கு பரபரப்பு கடிதம்!!

ஆளுநர் உரைக்கு வருத்தமும்,  நன்றியும் பதிவு செய்ய கோரி அறிவிப்பு வர பெற்றுள்ளதாக எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் அனுப்பி உள்ளார். நேற்றைய முன்தினம் ஜனவரி 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொட தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.ஆளுநர் உரையின் போது…

Read more

என்னது…! ஆளுநர் இவ்வளவு வார்த்தையை பேசலையா ? வெளி வந்த முழு தகவல்!!

இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பெரும் பரபரப்புடன் இன்றைய நாள்  முடிந்தது. திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு பாட்டாளி மக்கள் கட்சி ஆன்லைன் ரம்மி…

Read more

தமிழகத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாது – ஆளுநர் ஆர்.என் ரவி..!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாது என்று ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது…

Read more

ஆரம்பிச்சு வச்ச ஆளுநர்…! இந்திய அளவில் NO: 1… தெறிக்கவிடும் தமிழ்நாடு!!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை இருக்கிறது. எதற்கு எடுத்தாலும் திராவிடர்கள் என்ற வார்த்தையை தான் சொல்கிறார்கள்.…

Read more

தமிழ்நாடு இல்லை, தமிழகம் என்பதே சரியாக இருக்கும்!…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்…..!!!!

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசு தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது “பிரதமர் மோடியின் எண்ணத்தில் தோன்றியது தான் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு. மிக…

Read more

#BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

தமிழக ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என் ரவி ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக ஒரு பதவியில் இருக்கிறார். இரட்டை சம்பளம் பெறுகின்ற, இரட்டை ஆதாயம் பெறுகின்ற பதவியாக  இருப்பதால் அவரை தகுதி நீக்க செய்யப்பட வேண்டும் என்றும்  வழக்கு தொடரப்பட்டது. தந்தை பெரியார் திராவிட…

Read more

Breaking: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இரட்டை பதவி வழக்கு…. நாளை தீர்ப்பு…!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆதாயம் தரும்  இரட்டைப்பதிவு வகிப்பதாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது தொடர்பான…

Read more

Other Story