“விண்ணில் 100 மீ உயரத்திற்கு பறந்த மனித உடல்கள்”… காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களின் கோரம்… நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ..!

காசாவில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலின் அதிர்ச்சி தரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதாவது ஒரு வீடியோவில், வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தில் இருந்து பல உடல்கள் விண்ணில் பறந்து மீண்டும் தரையில் வீழ்வதை காண முடிகிறது. அந்தக்…

Read more

“1 இல்ல 2 இல்ல மொத்தம் 63 பேர்”… மேலும் 11 கொலைகளை செய்ததாக வாக்குமூலம்… 18 வயது முதல் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

ரஷ்யாவின் அலெக்சாண்டர் என்பவர் 48 கொலைகளை செய்ததாக உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 11 கொலைகளை செய்ததாக ஒப்புக்கொள்கிறேன் என கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . அதாவது தனது 18 வயதில் முதல் கொலையை தொடங்கிய இவர் 33…

Read more

எங்க வந்து யாருகிட்ட…! வாழை பழத்தை உரித்து கொடுத்த வாலிபர்…. பதிலுக்கு அந்த பொண்ணு செஞ்சத பார்க்கணுமே…. சிரிக்க வைக்கும் வீடியோ…!!

வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் ஒரு வாலிபர் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று வாழைப்பழம் மற்றும் முட்டைகளை வாங்கியுள்ளார். இதனையடுத்து தான் வாங்கிய பொருட்களுடன் பில் கவுண்டருக்கு சென்றுள்ளார்.  அங்கு நின்று கொண்டிருந்த இளம் பெண் வாழை பழங்களின்…

Read more

இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? “பென்குயின்களுக்கும் 10% வரி விதித்த டிரம்ப்”… மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்த புதிய வரி விதிப்புகள் உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு சுமையாக உள்ள நிலையில், அதிலும் ஒரு அதிசயமான அறிவிப்பு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ட்ரம்ப் அறிவித்த 10% வரி, அண்டார்க்டிகாவில் உள்ள மக்கள்…

Read more

“ஒரே வரியில் அமெரிக்காவை ஆட்டிப்படைத்த டிரம்ப்”… கூட்டம் கூட்டமாக குவியும் மக்கள்… திணறும் சூப்பர் மார்க்கெட்டுகள்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்பு நடைமுறை காரணமாக, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதன் தாக்கமாக, அந்நாட்டில் பயன்படும் ஆடைகள், காலணிகள், மின்னணு சாதனங்கள் மற்றும்…

Read more

“உலகின் மிக அழகான பெண்கள்”… 150 வருஷம் வரை வாழ்வாங்களாம்… அதுவும் பாகிஸ்தான் நாட்டில் தான்… சுவாரஸ்ய செய்தி..!!

இன்றைய காலத்தில் மனிதர்களின் சராசரி ஆயுள் நீடிப்பு மிக அதிகரித்துள்ளது. உலகளவில் 2022-ஆம் ஆண்டில் சராசரி ஆயுள் நீடிப்பு 72 ஆண்டுகளாக இருந்தது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள ஹுன்சா எனப்படும் ஒரு பழங்குடி சமூக மக்களின் பெண்கள், 150 ஆண்டுகளுக்கும் மேல்…

Read more

“காரில் இரண்டரை மணி நேரமாக இருந்த 4 மாத பச்சிளம் குழந்தை”… அதிக வெப்பத்தால் உயிரிழப்பு.. தந்தையின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்..!!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் 4 மாத கைக்குழந்தை காரில் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக தனியாக வைக்கப்பட்டதால் அதிக வெப்பத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றதாக…

Read more

“விபச்சாரம்”… குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள்… கொத்து கொத்தாக கைது… மொத்தம் 435 பேர்… பரபரப்பு பின்னணி..!

தென்கொரியா நாட்டின் போலீசார் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வைத்திருபவர்கள் குறித்து ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா மற்றும் பாங்காங் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த விசாரணை தொடங்கிய…

Read more

உண்மையிலேயே இவருக்கு 140 வயது ஆகுதா..? “ஆப்கன் முதியவரை பற்றி விசாரணையை தொடங்கிய தலிபான் அரசு”… என்னதான் நடந்துச்சு..?

ஆப்கானிஸ்தானின் கிழக்கு கொஸ்ட் மாகாணத்தைச் சேர்ந்த அகெல் நஸிர் என்ற முதியவர், தனது வயது 140 எனக் கூறியதையடுத்து, தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. தனது பிறப்புக்கு எந்தவொரு ஆவணங்களும் இல்லாத நிலையில், இதை உறுதி செய்ய அந்த…

Read more

திக் திக் நிமிடங்கள்…! 4-வது மாடியிலிருந்து தொங்கிய குழந்தை.. ரியல் ஸ்பைடர்மேன் ஆக மாறி உயிரைக் காத்த நபர்.. உறைய வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒரு உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது…

Read more

அதிர்ச்சி…! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாதிரியார் சுட்டுக்கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள் காரசாலா என்பவர் பாதிரியாராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ஆலய நிர்வாகியான ஹெர்மேஷ்(66) என்பவர் அருளை பார்க்க சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு…

Read more

நான் ஒரு பெண்… என்னால் அவருடன் போட்டியிட முடியாது… வாழ்வீச்சு போட்டியில் டிரான்ஸ்ஜெண்டர் உடன் விளையாட மறுப்பு தெரிவித்த வீராங்கனை…!!

அமெரிக்காவில் நடைபெற்ற பெண்கள் வாள்வீச்சு போட்டியில், 31 வயதான வீராங்கனை ஸ்டெஃபனி டர்னர், தன்னுடன் போட்டியிட இருந்தவர் டிரான்ஸ்ஜெண்டர் எனக் கூறி போட்டியில் பங்கேற்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. போட்டி தொடங்கிய சில விநாடிகளுக்குள் டர்னர் தரையில் அமர்ந்து…

Read more

“கருக்கலைப்பு தொடர்பான கேள்வி”… கோபத்தில் நடு ரோட்டில் பெண் நிருபரின் முகத்தில் குத்துவிட்ட பெண்… பகீர் வீடியோ..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஹார்லெமில், ‘Live Action’ என்ற உயிர் பாதுகாப்பு அமைப்பில், செய்தியாளராக பணியாற்றிய 23 வயதுடைய சவன்னா கிரேவன் அன்டாவ், தெருவோர மக்களிடம் கருத்துக்கணிப்பு செய்தபோது திடீரென தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘Planned Parenthood’ மற்றும் கருக்கலைப்பு…

Read more

“வா வா… என் தேவதையே…! 27 ஆண்டுகளுக்கு பிகு குடும்பத்துடன் இணைந்த பெண்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

சீனாவில் இரண்டு மாத குழந்தையாக தத்து கொடுக்கப்பட்ட ஹீ என்ற பெண் 27 ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். ஹீ தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையை பார்க்க விரும்புவதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதிலிருந்து இரண்டு நாட்களில் அவரது…

Read more

“காதலனின் தலையை தனியாக வெட்டி”… கொடூர வழக்கில் கைதான பெண் திடீரென கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞரை தாக்கியதால் பரபரப்பு.. வீடியோ வைரல்..!!

விஸ்கான்சின் மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கொடூரமான கொலை வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்து வரும் டெய்லர் ஷபிசினஸ், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது தனது வழக்கறிஞரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் கேள்வி பதில்களுக்கிடையில்,…

Read more

“20,000 பேர் முன்னிலையில் பிரபல பாடகருக்கு முத்தம் கொடுத்த பெண்”… ஒரு நாள் கூட எனக்கு இப்படி… குமறும் கணவன்… வைரலாகும் வீடியோ…!!!

லண்டனில் நடைபெற்ற அமெரிக்க பாடகர் உஷரின் கச்சேரியின் போது ஒரு பெண், உஷருடன் “நடந்து கொண்ட விதம் ”  சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் தவறுதலாக உஷருக்கு முத்தமிட்டதாக கூறப்படும் நிலையில், அந்த பெண்ணின் …

Read more

“2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற தாய்”… மனநலம் சரியில்லை எனக் கூறி விடுதலை செய்த நீதிமன்றம்.. !

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 2024ஆம் ஆண்டு தனது இரு சிறிய குழந்தைகளை குளியலறைத் தொட்டியில் மூழ்கடித்துத் தற்கொலை செய்து கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 27 வயதுடைய நயோமி எல்கின்ஸ், இக்குற்றச்சாட்டில் மனநலக்குறைவு காரணமாக குற்றமற்றவராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி…

Read more

“பிரபல நிறுவனத்திற்கு ஆசையாக சிக்கன் சாப்பிட சென்ற சிறுவன்”… ஜன்னல் வழியே தலையில் பாய்ந்த குண்டு… கதறிய தாய்.. பரபரப்பு சம்பவம்..!!!

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கி சூடு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஹூஸ்டன் நகரில் வசித்து வந்த டிவினா என்ற பெண் தனது 3 குழந்தைகளுடன் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அவர்கள் வீடு திரும்பி…

Read more

“இனி சீனர்களுடன் யாரும் உடலுறவு வைக்கக் கூடாது”… காதலிக்கவும் தடை… அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு… டிரம்ப் அதிரடி..!!

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நிலவும் பதற்றமான உறவு சூழ்நிலையை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அதிரடியாக ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, சீனாவில் பணியாற்றும் அமெரிக்க அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களது…

Read more

வருகிறது AI காண்டம்ஸ்… சமூக வலைதளத்தில் புயலைக் கிளப்பிய நிறுவனம்… கடைசியில் வச்ச டுவிஸ்ட்… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் என்பது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இனி வரும் காலகட்டங்களில் ஏஐ தெரிந்தவர்களுக்கு தான் வேலை என்ற நிலை கூட உருவாகளாம். இந்த ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு விதமான வேலைகளை செய்யும் நிலையில் தற்போது ஒரு…

Read more

உங்கள கூட விட்டு வைக்கலையா…!! எலான் மஸ்கின் ஆதார் கார்டு வைரல்…. Chat GPT AI-ஆல் வெடித்த சர்ச்சை….!!

Open AI நிறுவனம் வெளியிட்ட GPT-4o மாடல், தனது வெளியீட்டின் முதல் வாரத்திலேயே 700 மில்லியனுக்கு மேற்பட்ட படங்களை உருவாக்கி சாதனை புரிந்துள்ளது. Studio Ghibli ஸ்டைலிலான உருவங்களை உருவாக்க பலரும் பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால், இதே தொழில்நுட்பத்தை சிலர் தவறாக பயன்படுத்தி,…

Read more

பரபரப்பான நகரத்தில் வாசனையை வைத்து முதலாளியை தேடிய நாய்… உணர்ச்சிபூர்வமான வீடியோ…!!!

பொதுவாக மனிதருக்கும், நாய்க்கும் இடையே உணர்ச்சி ரீதியான தொடர்பு ஆதிகாலம் முதலே உள்ளது. நாய்கள் தங்களது முதலாளிகளுக்கு மிகவும் விசுவாசமாகவும், பாதுகாப்பாகவும் செயல்படும். இதுபோன்று சமீபத்தில் நீண்ட காலமாக தொலைந்து போன நாய் ஒன்று தனது உரிமையாளரை கண்டுபிடிக்கும் நம்ப முடியாத…

Read more

“படித்த காலேஜில் கேண்டீனில் வேலை பார்க்கும் பட்டதாரி பெண்”… காரணத்தைக் கேட்டு ஆடிப் போயிடுவீங்க… மனநிம்மதி தான் முக்கியம்..!!!

சீனாவில் முதுகலை பட்டதாரி பெண் மன நிம்மதிக்காக எடுத்த முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதாவது சீனாவில் உள்ள பீஜிங் பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கை துறையில் முதுகலை பட்டம் பெற்ற இளம் பெண் ஹுவாங்(26). இவர் பல ஊடக நிறுவனங்கள் மற்றும் இணையதள…

Read more

இவ்வளவு வன்மமா..? “காதலியை மிருகத்தனமாக அடித்த பிரபல யூடியூபர்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பிரபலமான யூடியூபர் கீப்ரி டார்னெல் டெய்லர். இவருடைய காதலி நாடயா மேய்ஸ்‌. இதில் கீப்ரி சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில் youtube-ல் 2.6 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இந்நிலையில் கீப்ரி தன்னுடைய காதலியை கொடூரமாக தாக்கும் வீடியோ…

Read more

என்னாது..! “உலகின் உயரமான புர்ஜ் கலிபாவில் 22 வீடுகளா”..? அதுவும் ஒரு இந்திய தொழிலதிபருக்கு… ஆச்சரியப்படுத்தும் தகவல்.!!!

உலகின் மிக உயரமான கட்டடமான துபாயின் புர்ஜ் கலீஃபா, பிரமாண்டமான ஆடம்பர கட்டிடத்தின்  அடையாளமாக திகழ்கிறது. இங்கு ஒரு படுக்கை அறை கொண்ட அபார்ட்மெண்ட் மாதம் ரூ.42 லட்சத்திற்கு மேல் வாடகை செலுத்த வேண்டிய நிலையில் பலரும் இக்கட்டடத்தில் ஒரே ஒரு…

Read more

“உன் மேல மோசமான வாசனை வருது”… பயங்கரமாக சண்டை போட்ட பெண்கள்… ஊழியருக்கு கையில் கடி.. இது Flight-ஆ.. இல்ல சந்தை கடையா..? அதிர்ச்சி வீடியோ..!!

சீனாவின் ஷென்சென் ஏர்லைன்ஸில் பயணம் செய்ய இருந்த விமானம் திடீரென இரு பெண்பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தாக்குதலால் இரண்டு மணி நேரம் தாமதமானது. அதாவது ஏப்ரல் 1-ம் தேதி ஷென்சென் நகரில் இருந்து ஷாங்காய் நோக்கி புறப்பட்டு செல்ல…

Read more

  • April 4, 2025
“அமேசான் காட்டில் கைலாச நாடு”.. நித்தியானந்தாவின் சீடர்கள் 20 பேர் கைது… பரபரப்பு பின்னணி…!!

இந்தியாவில் பல பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பிறகு தலைமறைவாகி இருந்த ஆன்மிக சாமியார் நித்தியானந்தா, தற்போது தென் அமெரிக்காவின் பொலிவியா நாட்டில் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். நித்தியானந்தாவின் சீடர்கள், அந்நாட்டில் உள்ள அமேசான் காட்டுப் பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலத்தை 1,000…

Read more

அடேங்கப்பா…! 6,000 டன் எடையுடன் உருவாக்கப்படும் மெகா தொலைநோக்கி…. அதோட ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா…? உங்களுக்கான சில தகவல்கள் இதோ….!!

சிலி நாட்டில் கட்டுமானத்தில் உள்ள எக்ஸ்ட்ரீம்லி லார்ஜ் டெலிஸ்கோப் (ELT) எனும் பெரிய அளவிலான தொலைநோக்கி, பூமிக்கு அருகிலுள்ள “ப்ராக்ஸிமா சென்டோரி பி” போன்ற கிரகங்களில் உயிர் இருக்கிறதா என்பதை வெறும் ஒரு மணி நேரத்தில் கண்டறியக்கூடிய திறன் பெற்றதாக புதிய…

Read more

“இனி ஐரோப்பிய நாடுகள் முஸ்லீம்கள் நாடாக மாறிவிடும்”… பாபா வங்காவின் பகீர் கணிப்பு..!!

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் இதுவரை நடந்துள்ளது. இவரை மக்கள் “பால்கன் நாஸ்திரடாமஸ்” என்று அழைக்கிறார்கள் . இவர் வரும் 2050 ஆம் ஆண்டு வரை நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணித்து வைத்துள்ளார். அதன் படி 2043 ஆம்…

Read more

அதிர்ச்சி…! பாலியல் வழக்கில் 80 வயது பிரபல நடிகருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகளாவிய வெற்றியை பெற்ற ‘ஸ்க்விட் கேம்’ தொடரில் “ஓ இல் நம்” எனும் கதாபாத்திரத்தில் நடித்த தென் கொரியாவின் புகழ்பெற்ற நடிகர் ஓ யியோங்-சூவுக்கு  பாலியல் தொல்லை வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 80 வயதான…

Read more

“சிறுவயதிலிருந்தே மூக்கு பிரச்சனை”… 23 வயதில் திருமணம் செஞ்சம் நிம்மதி இல்ல.. ரூ.9.1 லட்சம் செலவுக்கு பின் அப்படியே மாறிய வாழ்க்கை… நெகிழ்ச்சி பதிவு..!!

அமெரிக்காவின் பிலேடெல்பியா பகுதியில் எவின் ஜகன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்து மூக்கு பெரியதாக இருந்ததால் பள்ளி மற்றும் தான் வசித்து வரும் பகுதிகளில் உள்ள அனைவரும் இவரை கேலி செய்து வந்தனர். அதோடு அவர் படித்த பள்ளியில்…

Read more

“காசாவில் பரபரப்பு”… ஹமாஸ் உறுப்பினரை சுட்டுக்கொன்ற சம்ரா குடும்பத்தினர்… நடு ரோட்டில் பயங்கரம்… பழிக்கு பழி…!!!

காசா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்றில், புகழ்பெற்ற அபூ சம்ரா குடும்பத்தினர், தங்களது உறவினரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் உறுப்பினரை பொதுநாளில் நேரடியாக சுட்டுக்கொன்றுள்ளனர். டெயிர் அல் பாலாஹ் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில்…

Read more

“முதல் நாளிலேயே…” அறையில் ரகசிய கேமரா…. ஷாக்கான தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் ஸ்காட்ஸ்டெயில் பகுதியில் உள்ள ஏர்பிஎன்பி வீட்டில் விடுமுறை கழித்து வந்த ஆற்கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் எலியட் மற்றும் நான்சி யங், தங்கிய முதல் நாளிலேயே மறைமுகமாக பொருத்தப்பட்ட கேமரா ஒன்றை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தங்கிய…

Read more

மகனே..! அப்பா பாவும்டா.. என்னை இப்படி ஓட வச்சுட்டியே… இந்த பக்கம் போகவா இந்த பக்கம் போகவா…? வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ நெட்டின்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதாவது ஒரு தந்தை தன்னுடைய மகனை காரின் மீது அமர வைத்து விளையாடுகிறார். அந்த குழந்தைக்கு 8 மாதங்கள் இருக்கலாம். இப்போதுதான் அந்த குழந்தை தவழ்ந்து போகிறது.…

Read more

அச்சச்சோ…!! மேடையில் இருந்து தவறி விழுந்த ஆஸ்திரேலியா பிரதமர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

ஆஸ்திரேலியாவின் பிரதமர் அன்டனி ஆல்பனீஸ், மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய தேர்தலை முன்னிட்டு நடத்திய பிரச்சார நிகழ்வின் போது மேடையில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற மைனிங் மற்றும் எனர்ஜி…

Read more

என் செல்லத்தை திருடிட்டாரு…. முன்னாள் காதலியின் செல்ல சேவலான “பாலியை” திருடிய 50 வயது முதியவர்…!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் போர்ட் ஆர்ச்சர்ட் நகரத்தில், முன்னாள் காதலியின் வீட்டில் புகுந்து அவர் செல்லமாக வளர்த்து வந்த சேவலான ‘பாலி’யை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதான அந்த நபர், கடந்த…

Read more

தடை செய்யப்பட்ட பழங்குடியினர் தீவு… தடையை மீறி நுழைந்த அமெரிக்கர்… அதிரடி கைது..!!!

அந்தமான் நிக்கோபார் தீவு கூட்டத்தில் ஒன்றான நார்த் சென்டினல் தீவு மிகவும் ஆபத்தான பழங்குடியினர் வசிக்கும் பகுதியாகும். இந்த தீவில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக வெளிநாட்டவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் உலகின் கடைசி கற்கால நாகரீக முறையை…

Read more

இன்ப அதிர்ச்சி..! “தங்கத்தின் விலை ரூ.3000 வரை குறையும்” அமெரிக்க பங்குசந்தை நிபுணர் அதிரடி தகவல்…!!!

நாடு முழுவதும் தங்கத்தின் விலையானது ஒவ்வொரு நாளும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் கலவையில் உள்ளார்கள். அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம்…

Read more

மொத்தம் 5 பெண்கள்…. பிரபல நடிகர் வான் டாம் மீது பாலியல் புகார்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ஹாலிவுட் நடிகரும், மார்ஷியல் ஆர்ட்ஸ் நிபுணருமான ஜீன்-க்லோட் வான் டாம் மீது ரோமானியாவில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் ஐந்து ரோமானிய பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பெண்கள், ரோமானிய தொழிலதிபர் மற்றும் மாடலிங் நிறுவனம் நடத்தும் மோரல்…

Read more

“ஒரே நாளில் பறிபோன திருமண கனவு”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… 5 பேர் பலி… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!

சவுதி அரேபியாவில் உள்ள பிரபலமான சுற்றுலா தளமான அல் உமா பகுதியில் நடந்த கோர விபத்தில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் கனவில் இருந்த கேரளாவை சேர்ந்த ஜோடி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வயநாட்டைச் சேர்ந்த அலெக்ஸ்  என்பவர்…

Read more

சாலையோரம் நின்ற 3 பேர்…. திடீரென கத்தியை காட்டி மிரட்டிய திருடன்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்…. வைரலாகும் வீடியோ..!!

ஒரு நாள் இரவு சந்தையில் நடந்த கொள்ளை முயற்சியை படம் பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூட்டிருந்த கடையின் முன்னால் 2 பெண்கள் மற்றும் 1 ஆண் நின்று பேசிக் கொண்டிருந்த வேளையில், அங்கிருந்து வேகமாக…

Read more

பப்பிள்கம் சாப்பிடுவீங்களா?… அப்போ இது உங்களுக்கு தான்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், வாயில் நல்ல வாசனை வரவும் பலரும் அன்றாட வாழ்க்கையில் பப்பிள்கம் பயணப்படுத்துகின்றனர். ஆனால் அது தற்போது சுகாதாரப் பிரச்சினையை உருவாக்கும் வகையில் கருதப்படுகிறது. அமெரிக்காவின் யூனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் (UCLA) பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய…

Read more

ஐயா சாமி..! அத கொஞ்சம் பக்கத்துல போய் பார்த்திருக்கலாமே… “சடலத்தோடு 5 மணி நேரம் போராடிய போலீஸ்”…. ஜெர்மனியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!!

ஜெர்மனியில் அரிய வகைச் சம்பவமாக கொலை விசாரணை ஒன்று ஆச்சரியமாக முடிவடைந்துள்ளது. ராஸ்டாக் நகரில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில், ஒரு நபர் தனது நாயுடன் நடக்கும்போது ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை பார்த்துள்ளார். இந்த தகவலைப் பெற்றதும் போலீசார், நீதிமன்ற…

Read more

Breaking: இனி இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும்… அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு….!!!

அமெரிக்க நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே போன்று நாங்களும் வரி விதிப்போம் என்ற டிரம்ப் கூறியிருந்தார். குறிப்பாக இந்தியா…

Read more

FLASH: மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்…. பலி எண்ணிக்கை 3,000-ஐ கடந்தது…. 4500 பேர் படுகாயம்….!!!

மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் என்ற அளவில் பதிவான நிலையில் நேபிடோவ், மண்டேல ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோன்று பக்கத்து நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

Read more

“இனி மும்பையில் இருந்து 2 மணி நேரத்தில் துபாய்க்கு செல்லலாம்”.. 1000 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில்… 2030-க்குள் அமையும் பிரம்மாண்ட திட்டம்..!!

பெரு நகரங்களான மும்பை மற்றும் துபாய் நகரங்களை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ரயில்களை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேஷனல் National Advisor Bureau Limited நிறுவனம் இந்த அதிநவீன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த…

Read more

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், திபெத் நாடுகளில் இன்று ஒரே நாளில் ஏற்பட்ட நிலநடுக்கம்… தொடர்ந்து ஏற்பட்ட சம்பவம்….!!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் திபெத் ஆகிய 3 நாடுகளில் இன்று காலை நேரத்தில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2:58 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிட்டர்…

Read more

18 வயதிலேயே CEO…. கோடிகளில் வருமானம்… சீட் கொடுக்க மறுத்த பிரபல பல்கலைக்கழகங்கள்… இளம் தொழிலதிபருக்கு வந்த சோதனை…!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல Cal AI என்ற நிறுவனத்தின் நிறுவனர் சாக் யாதேகரி (18). இவர் தனது இளம் வயதிலேயே கோடிங் எழுத கற்றுக்கொண்டு தனது 14 வது வயதிலேயே கேமிங் இணையதளத்தை உருவாக்கி ஆண்டுக்கு ரூபாய் 60,000 சம்பாதித்துள்ளார். இதனைத்தொடர்ந்து …

Read more

“வீட்டுக்குள் சடலமாக கிடந்த குடும்பம்”… போலீசுக்கு போன் போட்ட பக்கத்து வீட்டுக்காரர்… என்னதான் நடந்துச்சு..? பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தில் வசித்து வந்த ஒரு செல்வந்தரின் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தில் கிரீன் வில்லின் கிரியர் என்னும் பகுதி அமைந்துள்ளது.…

Read more

அடேங்கப்பா…! உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இவரா….? வெளியான தகவல்…!!

ஒவ்வொரு ஆண்டும் உலகின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை, இந்த ஆண்டு 39வது முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 3,028 பேர் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட 247 பேர் அதிகமாக இந்த வருட…

Read more

Other Story