ஒரு பேனாவும், மைக்கும் இருந்தால்… என்ன வேணாலும் பேசுவீங்களா…? எப்ப விளையாடனும் ,எப்ப ஓய்வு பெறனும்னு எனக்கு தெரியும்… ரோஹித் சர்மா காட்டம்..!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்டர் கவாஸ்கர் போட்டி தொடங்கிய நிலையில் இன்று கடைசி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியா நிலையில் புதிய கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். ஆனால் தற்போது மருத்துவமனைக்கு செல்வதற்காக…
Read more