சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! இந்திய அணியின் வெற்றிக்கு துபாய் தான் காரணமா…? வெடிக்கும் சர்ச்சை… அஸ்வின் அல்டிமேட் விளக்கம்…!!!
சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டதால் ஹைபிரிட் மாடல் முறையில் போட்டி நடைபெறுகிறது. அந்த வகையில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் நிலையில்…
Read more