அட.. என்னப்பா சொல்றீங்க..!! டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் போட்டியா…? அதுவும் நம்ம திருச்சியில்… வேற லெவல் போட்டியா இருக்கும் போலயே…!!!
தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் (TSPL) போட்டியில் தற்போது ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள இருக்கிறார்கள். அதாவது ரசிகர்களுக்கு புது விருந்தாக டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் போட்டியை நடத்த இருக்கின்றனர். இது அந்த போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு…
Read more