மிதுனம் ராசிக்கு…. பொருளாதாரம் உயரும்…. கருத்து மோதல் விலகும்….!!
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று வீண் விரயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நன்மைகள் கண்டிப்பாக நடக்கும். காரியங்கள் சூடுபிடிக்க துவங்கும். மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதாரம் சீராக உயரும். மாலை நேரத்தில் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். பணி சுமை அதிகரிக்கும்.…
Read more