கன்னி ராசிக்கு…. கனவுகள் மேம்படும்…. முன்னேற்றமான நாள்….!!
கன்னி ராசி அன்பர்களே, இன்று நடக்கும் பொது மாற்றத்தால் மகத்தான காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். வீட்டு தேவைகளை கடைசி நேரத்தில் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். கடன் விவகாரங்களை அற்புதமாக கையாளுவீர்கள். திட்டம் தீட்டி பணிகளை முடித்து வெற்றி பெற முடியும்.…
Read more