“கன்னிப்பெண் வேணுமா”..? முதலில் ஆண்கள் திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வதை நிறுத்துங்க… பாடகி சின்மயி காட்டம்…!!
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் குறித்து தைரியமாக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் சின்மயி தற்போது தனது பக்கத்தில் ஒரு…
Read more