துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. “கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்”…. கவிஞர் வைரமுத்து உருக்கம்….!!!!
துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் இடிந்து தரைமட்டமாகியது. அதேபோல் சிரியாவிலும் நிலநடுக்க பாதிப்புகள் கடுமையாக இருந்தது. இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. 2 நாடுகளுமே நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போயுள்ளன. இதனால் உலக…
Read more