குடும்ப ஆட்சி நடத்தும் திமுக…. பகல் கனவு காணும் முதல்வர் ஸ்டாலின்… போட்டு தாக்கிய இபிஎஸ்…!!!
முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி கனவு காண்பதாக விமர்சித்தார். அதாவது எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு விட்டதாகவும் வாக்கு வங்கி சரிந்து விட்டதாகவும் கூறிய நிலையில் அது போன்று எதுவும் இல்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி கனவு காண்கிறார்.…
Read more