“வேலை இருந்தா சொல்லுங்க..” – ராபிடோ ஓட்டுநர் கேட்ட ஒரு வார்த்தை.. பின்னணியில் இருக்கும் சோகம்.. வைரலாகும் எக்ஸ் பதிவு..!!
சமீபத்தில் ஒரு பெண் தனது ராபிடோ பயணத்தின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரிடம், அந்த ராபிடோ ஓட்டுநர் தமக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று கேட்டுள்ளார். அவரது கல்வித் தகுதியைப்…
Read more