“வணங்காமல் இருக்க முடியுமா?” – 85% வாக்குப்பதிவு…. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு விஜய் வைத்த உருக்கமான ‘சல்யூட்’….!!
தமிழகத்தில் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், இதுவரை கண்டிராத ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் 85% வாக்குப்பதிவு பதிவாகியிருப்பது, தமிழக அரசியல்…
Read more