ஒரே குடும்பத்தில் மூன்று சடலங்கள்… பள்ளிக்குச் சென்று மகனை அழைத்து வந்து கொன்ற தந்தை! குடும்ப விபத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!
ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் ஜகதீஷ், மனைவி ஷாரதா மற்றும் அவர்களது 7 வயது மகன் ஹிமான்ஷு ஆகியோரின் உடல்கள்…
Read more