“15 மணி நேரம் மரண பயம்!”.. தண்ணீர் தொட்டி உச்சியில் தவித்த சிறுவர்கள்.. உயிரைப் பணயம் வச்சு மீட்ட விமானப்படை.. ட்ரோன் மூலமா சாப்பாடு.. விடிய விடிய நடந்த திக் திக் நிமிடங்கள்..!!
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தண்ணீர் தொட்டி ஏணி உடைந்த விபத்தில், சுமார் 15 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரண்டு சிறுவர்கள் இந்திய விமானப்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர். சனிக்கிழமை மதியம் விளையாடிக்கொண்டிருந்தபோது ஏணி உடைந்ததில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது, இருவர்…
Read more