“வாழ்த்துகள் தம்பி” என வீட்டுக்கே போன காவல்துறை.. உண்மையை கேட்டதும் தலைசுற்றிப் போன அதிகாரிகள்.. போலீஸ் வேஷம் போட்டு சிக்கிய காய்கறி வியாபாரி – பின்னணி இதோ..!!
புனேவில் வாலிபர் ஒருவர் தான் போலீஸ் வேலையில் சேர்ந்துவிட்டதாக நாடகமாடிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. நர்ஹே பகுதியைச் சேர்ந்த 26 வயது ரிஷிகேஷ் ஜாதவ், காய்கறி வியாபாரம் செய்து வந்தார். போலீஸ் ஆக வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் கனவு,…
Read more