“ஐபிஎல்”!.. தொடங்கும் முன்பே பெங்களூரு அணிக்கு பலத்த அடி.. ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. முதல் போட்டியிலேயே முக்கிய வீரர் விலகலா??

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 28-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன.…

Read more

Other Story