கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்…. சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் சரமாரி கேள்வி…!!!
சென்னை கிண்டி ரேஸ் கிளப்புக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. நீதிமன்றம், “இந்த நிலம் தற்போது தோட்டக்கலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதற்கான ஆவண ஆதாரங்கள் உள்ளதா?” என்று தமிழக அரசிடம் கேள்வி…
Read more