“பூத்துக்குள்ள நுழையாதீங்க” – தமிழக போலீசுக்கு டி.ஜி.பி. போட்ட அதிரடி உத்தரவு…. மீறினால் கடும் நடவடிக்கை….!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்குத் தமிழக டி.ஜி.பி. மிக முக்கியமான மற்றும் கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தேர்தல் பணியில் இருக்கும் காவலர்கள் எக்காரணம் கொண்டும், வாக்குச்சாவடி தலைமை…
Read more