எல்லாத்தையும் நீங்களே தின்னுட்டீங்க!” – மாமியார் மீது போலீசில் புகார் கொடுத்த மருமகள்.. கிராமத்தையே அதிரவைத்த ‘உணவு’ சண்டை..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மன்பூர் கிராமத்தில், பிரசவித்த பெண்ணுக்கு வழங்கப்படும் ‘ஹரிரா’ எனும் சத்தான உணவைச் சாப்பிடுவதில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அந்தப் பெண், தனக்காகச் செய்யப்பட்ட…

Read more

Other Story