வளைகுடா நாடுகளுக்கு விழுந்த ‘மரண அடி’.. பல லட்சம் கோடி கேட்கும் அமெரிக்கா.. ஈரானுடன் நடக்கும் போருக்கு நீங்க தான் காசு தரணும்.. டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை.. அதிர்ச்சியில் அரபு நாடுகள்..!!
ஈரானுக்கு எதிரான போருக்கான பிரம்மாண்ட செலவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு வளைகுடா நாடுகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் வலியுறுத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன்படி, போரின் முழுச் செலவையும் அமெரிக்கா மட்டும் ஏற்காமல், சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற…
Read more