மத்திய பட்ஜெட் விவாதத்தில் தமிழக அரசியல்.. எடப்பாடி பேச்சை கையில் எடுத்த நிர்மலா சீதாராமன்.. டெல்லியில் திமுக அரசுக்கு எதிராக கிளம்பிய புயல்..!!
மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தின் கடன் சுமை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடன் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனை உறுதிப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர்…
Read more