அம்மா.. அம்மா தான்! ஸ்கூட்டரில் சென்ற மகனுக்கு தாய் செய்த ‘அந்த’ விஷயம்! – 1.4 மில்லியன் லைக்குகளை அள்ளிய வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, தாயின் ஈடு இணையற்ற அன்பை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது. அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்த சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பத் தயாராக இருக்கிறான். அப்போது,…

Read more

Other Story