“கல்யாணம் பண்ண யோசிங்கப்பா” 2 வருஷமா நரகத்தை அனுபவிக்கிறேன்…. மனைவியின் கொடூரத் தாக்குதலால் வாலிபர் கதறல்….!!
இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் பல வினோதமான வீடியோக்கள் வைரலானாலும், தற்போது வாலிபர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தையே அதிர வைத்துள்ளது. தனது மனைவி தன்னை கொடூரமாகத் தாக்குவதை லேப்டாப் கேமரா மூலம் ரகசியமாகப் பதிவு செய்துள்ள அந்த இளைஞர், கடந்த…
Read more