“அவரு மோடியோட முரட்டு அடிமை!”.. பத்து தோல்வி இனி மொத்த தோல்வி பழனிசாமி தான்.. உதயநிதி ஸ்டாலின்..!!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த முறை 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த நீங்கள், இந்த முறை ஒரு…
Read more