கோபியில் மீண்டும் போட்டி: எடப்பாடிக்கு செக் வைத்த செங்கோட்டையன்..த.வெ.க-வில் அதிரடி திருப்பம்..!!

அதிமுகவில் 9 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தற்போது அவருக்கு த.வெ.க-வின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story