“ஐயோ…. புள்ள உள்ள மாட்டிக்கிச்சே” விளையாட்டாக பானைக்குள் சிக்கிய சிறுவன்…. பத்திரமாக காப்பாற்றிய மீட்பு படையினர்….!!

கேரளாவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், எதிர்பாராத விதமாக அலுமினியப் பாத்திரத்திற்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் வெளியே வர முடியாமல் பாத்திரத்திற்குள் மாட்டிக்கொண்டு தவித்ததைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.…

Read more

Other Story