நினைச்சி கூட பார்க்கல..! கடைக்குள் பெயிண்ட் வாங்க வந்தவருக்கு நேர்ந்த கோர சம்பவம்! கடைசி நிமிடங்கள் பதிவானது..!!!!
மண்டியா மாவட்டத்தில் நடந்த ஒரு சோக சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது. சிசிடிவி (CCTV) காட்சிகளில், 58 வயதான ஒரு நபர் கடைக்குள் திடீரென உயிரிழந்தது பதிவாகியுள்ளது. இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பலியானவர், ஹுல்லகலா கிராமத்தைச் சேர்ந்த இரண்ணையா என்று அடையாளம்…
Read more