“தண்ணீர் தொட்டியில் பச்சை பாசியா..?” இனி அடிக்கடி டேங்க் கழுவ தேவையில்லை..” – காசு செலவில்லாமல் அசுத்தங்களை நீக்க ஒரு இயற்கை வித்தை.. வைரலாகும் ரகசியம்..!!”
கோடைக்காலத்தில் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் பாசி, அழுக்கு மற்றும் துர்நாற்றம் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதனைத் தவிர்க்க, நாவல் மரத்தின் கட்டையைத் தண்ணீர் தொட்டிக்குள் போடும் ஒரு பாரம்பரிய வீட்டு வைத்தியம் சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் மிகவும்…
Read more