“அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல்!” இயக்குநர் மாரி செல்வராஜை விளாசிய நெட்டிசன்கள்.. இணையத்தில் வெடிக்கும் கொந்தளிப்பு..!!”
நீட் தேர்வுக்கு எதிராக இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. அதிகார அடக்குமுறைக்கு எதிராக எந்தத் திசையில் இருந்து குரல் ஒலித்தாலும் அதற்குத் தன் கலையின் மூலம்…
Read more