“உன் பாடி சரியில்லை.. ஜிம்முக்கு போ!” ஒரே அலுவலகத்தில் 9 பெண்கள் புகார்.. ஐடி நிறுவனத்தில் ஊழியருக்கு நேர்ந்த கொடுமை -.. வெளியே வந்த அதிர்ச்சி உண்மைகள்..!!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் பிபிஓ மையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ரஸா மேமன் மற்றும் ஷாருக் குரேஷி ஆகிய இருவர்…
Read more