“பாவம் அந்த வியாபாரி..” “மேல் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இப்படியா?” ரயிலில் நடந்த நூதன திருட்டு.. வைரலாகும் பயணியின் அநாகரீகச் செயல்..!!

ரயில் பயணத்தின் போது மேல் படுக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், கீழே நடந்து செல்லும் வியாபாரிகளின் கூடையிலிருந்து தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களைத் திருடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில்,…

Read more

Other Story