விளையாட்டா இல்ல யுத்தமா?மைதானத்தில் ரத்த வெள்ளை.. எதிராளியின் காதைக் கடித்த வீரருக்கு நேர்ந்த கதி.. பறந்து வந்த நாற்காலிகள்.. மிரள வைக்கும் வீடியோ..!!
செக் குடியரசில் நடைபெற்ற கலப்பு தற்காப்புக் கலை போட்டியின் போது, ஒரு வீரர் தனது எதிராளியின் காதைக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘விதிமுறைகள் இல்லாத போட்டி’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பாவோல் வாஸ்கோ என்ற வீரர்…
Read more