வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000… செலவு செய்த பிறகு திருப்பிக் கேட்ட அதிகாரிகள்! “முதல்ல எங்க ஓட்டைத் திருப்பிக் கொடுங்க!” – பீகாரில் அதிகாரிகளைத் திணறடித்த கிராம மக்கள்!
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில், பெண் தொழில்முனைவோருக்காக வழங்கப்பட வேண்டிய அரசு நிதியுதவி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆண்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்’ கீழ்,…
Read more