ஜூலை 23-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்த எதிர்க்கட்சி
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஜூலை 23-ஆம் தேதி அன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நேற்று தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டு…
Read more