“என் காட்சிகளையெல்லாம் தூக்கிட்டாங்க!” – விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் கட் ஆன சோகத்தில் கண் கலங்கிய நடிகை ஆனந்தி..!!”
முதலமைச்சர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் தான் நடித்த முக்கியமான காட்சிகள் அனைத்தையும் படக்குழு நீக்கிவிட்டதாகக் கூறி, பிரபல நடிகை ஆனந்தி வெளியிட்டுள்ள உணர்ச்சிகரமான காணொளி தற்போது…
Read more