“அந்தச் சிறு குழந்தைகள் செய்த பாவம் என்ன?”… 25 வயது தாயின் விபரீத முடிவால் நிலைகுலைந்த மும்பை… ஒரு குடும்பமே நிர்மூலமானது…!!!

மும்பையில் நடந்த இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 25 வயதே ஆன இளம் பெண் ஒருவர், தனது இரு பச்சிளம் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் குழந்தைகளின் பிஞ்சு…

Read more

Other Story