அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்…! இனி எல்லாப் பொதுத்தேர்வுகளிலும் கால்குலேட்டர் அனுமதி..! அரசு ஆணை..!
10 மற்றும் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த முக்கிய உத்தரவு அனைத்துப் பள்ளிகளுக்கும் பறந்துள்ளது. கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், 10 மற்றும் +2 வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளார். இது தேர்வெழுதும்…
Read more